Short Stories (Tamil)
சிறுகதைகள்
Guide Index
- Overview of the Singapore Literature Bibliographies
- 1965 – 1980
- 1981 – 1990
- 1991 – 2000
- 2001 – 2010
- 2011 – 2015
- 2015 – 2021
- Accessing National Library Board Singapore Resources
- Author
Overview of the Singapore Literature Bibliographies
The National Library has compiled a set of bibliographies on Singapore Literature. These cover works published in English, Chinese, Malay and Tamil from 1965 to 2015 and have been updated from the original print versions. The full listing can be found in the respective Singapore Literature resource guides
New: The Bibliography of Singapore Tamil Literature has been updated with the addition of titles published 2015 - 2021.
Search Terms | Call Number |
---|---|
Tamil short stories | 894.8113 |
சிங்கப்பூர் இலக்கியத் தொகுப்பு ஐந்து பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிறுகதைகள் தவிர மற்ற நான்கு தொகுப்புகளைக் காணக் கீழே உள்ள தலைப்புகளைச் சொடுக்கவும்.
-
புதினம்
-
கவிதை
-
கட்டுரை
-
நாடகம்
இத்தொகுப்பில் 1965 முதல் 2015 வரை சிங்கையில் வெளியிடப்பட்ட சிறுகதை நூல்கள் காலவரைபடுத்தப்பட்டுள்ளன.
1965-1980
-
சண்முகம், சே. வெ. (1968). மீன் வாங்கலையோ. சிங்கப்பூர் : மாதவி இலக்கிய மன்றம். (RCLOS S894.811371 SHA)
-
குருசாமி, மு. சு. (1972). ஓர் இரவு. சிங்கப்பூர் : வாணி நிலையம். (RUR 894.8113 GUR)
-
குருசாமி, மு. சு.(1973). காகிதப்பூ. சிங்கப்பூர் : வாணி வெளியீடு. (RUR 894.811371 GUR)
-
குருசாமி, மு. சு. (1974). சுமை தாங்கி. சிங்கப்பூர் : வாணி வெளியீடு. (RSING S894.811371 GUR)
-
இளங்கண்ணன், மா. (1975). வழி பிறந்தது : சிறுகதைத் தொகுப்பு. நாச்சியார் கோவில் : தை நூலகம். (RCLOS S894.811371 ILA)
-
சிங்கை முகிலன். (1976). உருவகக் கதைகள் = The parables. சிங்கப்பூர் : தமிழர் இயக்கம். (RSING 894.811371 RAH)
-
இளங்கண்ணன், மா. (1977). குங்குமக் கன்னத்தில் : சிறு கதைகள். சென்னை : மறைமலை பதிப்பகம். (RCLOS 894.811371 ILA)
-
பழநிவேலு, ந. (1977). காதற் கிளியும் தியாகக் குயிலும் : சிறுகதைகள். சிங்கப்பூர் : மறைமலை பதிப்பகம் வெளியீடு. (RSING S894.811301 PAL)
-
இளங்கண்ணன், மா. (1978). கோடுகள் ஓவியங்கள் ஆகின்றன : சிறுகதைத் தொகுப்பு. தஞ்சை மாவட்டம் : தை நூலகம். (RU RCLOS S894.811301 BAL)
-
பழநிவேலன், பெரி, நீல. (1978). மின்னற் கீற்று : குறுநாவல்கள். நாச்சியார் கோயில் : தை நூலகம். (RU RCLOS 894.811371 PAL)
-
பெருமாள், கா. (1978). துயரப் பாதை. சென்னை : தமிழ்ப் புத்தகாலயம். (RSING S894.811371 PER)
-
இராம கண்ணபிரான். (1980). இருபத்தைந்து ஆண்டுகள் : சிறுகதைகள். சென்னை : தமிழ்ப்புத்தகாலயம். (RSING S894.811371 KAN)
-
இராம கண்ணபிரான். (1980). உமாவுக்காக : சிறுகதைகள். சென்னை : தமிழ்ப் புத்தகாலயம். (RSING 894.811371 KAN)
1981-1990
-
இராம கண்ணபிரான். (1981). வாடைக் காற்று : சிறுகதைகள். சென்னை : தமிழ்ப் புத்தகாலயம். (RSING 894.8113 KAN)
-
இராம கண்ணபிரான். (1981). சோழன் பொம்மை : சிறுகதைகள். சென்னை : தமிழ்ப் புத்தகாலயம். (RSING 894.8113 KAN)
-
சுந்தரராசு, பொன் (.1981). என்னதான் செய்வது? .Tamilp Puttakalayam, Cennai. (RUR 894.8113 SUN)
-
இர. ஜெயதேவன், மு. வேலுசாமி, அ. தம்பிநாதன். (1983).கதை வளம். 4. சிங்கப்பூர் : கலைச்சுடர் நிலையம். (RUR 894.8113 KAT)
-
சுந்தரராசு, பொன். (1984). புதிய அலைகள். சென்னை : தமிழ்ப் புத்தகாலயம். (RSING S894.811301 SUN)
-
தங்கரசன், மு. (1985). பூச்செண்டு : சிறுகதைத் தொகுப்பு . தஞ்சை மாவட்டம் : தை நூலகம். (RSING S894.811371 THA)
-
தங்கரசன், மு. (1988). மலர்க்கொத்து : சிறுகதைத் தொகுப்பு . சிங்கப்பூர் : மு. தங்கராசன். (RSING S894.8113 THA)
-
தங்கரசன், மு..(1988). சிந்தனைப் பூக்கள் : சிறுகதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : மு. தங்கராசன். (RSING S894.8113 THA)
-
பழநிவேலன், பெரி, நீல. (1989). செம்பருத்தி. சிங்கப்பூர் : தமிழவேள் நாடக மன்றம். (RCLOS S894.8113 PAL)
-
சண்முகம், சே. வெ. (1989). சிங்கப்பூர்க் குழந்தைகள். சிங்கப்பூர் : சிங்கப்பூர் இந்தியக் கலைஞர்கள் சங்கம். (RSING S894.8113 SHA)
-
ஒரு புல்லாங்குழல் புயலை உச்சரிக்கிறது : சிறுகதைத் தொகுப்பு (1990). சிங்கப்பூர் : நிலவு புத்தக நிலையம் (RSING S894.811301 VID)
-
துரைமாணிக்கம், இரா..(1990). காலம் கடந்துவிட்டது. சிங்கப்பூர் : இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு. (RSING 894.8113 DUR)
-
கோவிந்தசாமி, நா. (1990). வேள்வி. Singapore : Orchid Publishing House. (RCLOS 894.811371 GOV (DG: NG (LL))
-
முருகதாசன். (1990). அழகோவியம். சிங்கப்பூர் : வே. பழனி. (RSING S894.8111 MUR)
-
ராஜாராம், ரத்னாவதி, பாலமலர். (1990). புதியவர்களின் சிறுகதைகள். சிங்கப்பூர் : இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு. (RSING S894.811301 RAJ)
-
தியாகராசன், மா .(1990). மரபுத்தொடர் கதைகள். சிங்கப்பூர் : விபிக்கா பதிப்பகம். (RSING 894.811408 THI)
-
கோவிந்தசாமி, நா. (1991). தேடி : நா. கோவிந்தசாமியின் புனைகதைகள். Singapore : Tamil network Pub. (RSING S894.811371 GOV)
1991-2000
-
விடியலை நோக்கி. (1992). விடியலை நோக்கி : சிறுகதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : நிலவு பதிப்பகம். (RSING S894.811301 VID)
-
நா. கோவிந்தசாமி, இளங்கோவன்..(1992). சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள். சென்னை : தமிழ்ப் புத்தகாலயம். (RSING 894.811371 SIN)
-
புதுமைப்பித்தன், நாரண..(1993). அவன் : சிங்கப்பூரன் சிறுகதைகள். சிங்கப்பூர் : நிலவுப் பதிப்பகம். (RSING S894.8113 PUT)
-
புதுமைதாசன்..(1993). புதுமைதாசன் கதைகள். சிங்கப்பூர் : ஒக்கிட் பதிப்பகம். (RSING 894.8113 PUT)
-
தங்கரசன், மு..(1993). மலர்க் கூடை. சிங்கப்பூர் : மு. தங்கராசன். (RSING 894.8113 THA)
-
பூங்கோதை, ரா. (1994). கண்மணியின் பொம்மைகள். சிங்கப்பூர் : தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம். (RSING 894.8113 POO)
-
சாலி, ஜே. எம்..(1994). வெள்ளைக் கோடுகள். இராமநாதபுரம் : மல்லாரி பதிப்பகம். (RSING 894.8113 SAL)
-
சாலி, ஜே. எம்..(1994). நோன்பு . விநாயகநல்லூர் : வாசுகி நூலகம். (R 894.8113 SAL)
-
தங்கரசன், மு. (1995). கற்பனை மலர்கள் : சிறுகதைத் தொகுப்பு .சிங்கப்பூர் : தமிழ்வேள் நாடக மன்றம். (RSING S894.8113 THA)
-
சக்ரவர்த்தி சோமசன்மா. (1996). செண்பக மலர்கள் : சிறுகதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : எம்.எஸ்.எஸ். சோமசன்மா. (RSING 894.8113 CHA)
-
சிங்கை தமிழ்ச்செல்வம். (1996). கவரிமான் : சிறுகதைகள். சிங்கப்பூர் : தமிழ்ச்செல்வம். (RSING 894.8113 TAM)
-
சிங்கை தமிழ்ச்செல்வம். (1996). குறள் விளக்கக் கதைகள். சிங்கப்பூர் : மாஸ்கோ பதிப்பகம். (RSING 894.8113 TAM)
-
தங்கரசன், மு..(1997). மணங்கமழும் பூக்கள். சென்னை : மலர்மாமணி பதிப்பகம். (RSING S823 THA)
-
சாலி, ஜே. எம்.(1998). அந்த நாள் : சிங்கப்பூர் சிறுகதைகள். சென்னை : கவிதா பப்ளிகேஷன். (RSING 894.8113 SAL)
2001-2010
-
இளங்கண்ணன், மா. (2001). தூண்டில் மீன். சென்னை : மணிவாசகர் பதிப்பகம். (RSING 894.811372 ILA)
-
சாலி, ஜே. எம்..2001.தரிசனம். சென்னை : சேது அலமி பிரசுரம். (RSING 894.8113 SAL)
-
தங்கரசன், மு. (2001). மணக்கும் மல்லிகை : சிறுகதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : தமிழவேள் நாடக மன்றம். (RSING S894.811372 THA)
-
சிங்கை தமிழ்ச்செல்வம் .(2002). ஆர்க்கிட் மலர்கள் : சிறுகதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : சிங்கைத் தமிழ்ச்செல்வம். (RSING 894.811372 SIN)
-
சுப்ரா. (2002). உயிரில் கலந்த உறவே. சிங்கப்பூர் : நவீன் பப்ளிகேஷன். (RSING 894.811371 SUB)
-
உதுமான் கனி. (2002). அ·றிணை உயர்திணை : சிறுகதைகள். சிங்கப்பூர் : S. Uthuman Ghani Associates. (RSING S894.811372 UTH)
-
சீதா லட்சுமி. (2003). அமைதியான புயல். சிங்கப்பூர் : பசும்பொன் பப்ளிகேஷன்ஸ். (RSING 894.811371 AMA)
-
இமாஜான், டி. என் .(2004). சிரிப்புச் சொட்டும் ஒரு பக்கக் கதைகள். Singapore : Multi Arts Creation. (RSING 894.8117 EMA)
-
மாதங்கி. (2004). பெரிதினும் பெரிதுகேள். சென்னை : பூங்கொடி பதிப்பகம. (RSING 894.8113 MAD)
-
சிவசாமி, பி. (2004). தனிமரம். சிங்கப்பூர் : தமிழ்க்கலை அச்சகம். (RSING 894.811471 SIV)
-
அன்பழகன், மா. (2005). மா. அன்பழகனின் சிறுகதைகள் விடியல் விளக்குகள் . Singapore : Selvi Store Trading. (RSING 894.811371 ANB)
-
இமாஜான், டி. என் .(2005). நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள். சிங்கப்பூர் : மல்டி ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ். (RSING 894.8113 IMA)
-
ஜெயந்தி சங்கர் .(2005). முடிவிலும் ஒன்று தொடரலாம். சென்னை : சந்தியா பதிப்பகம். (RSING 894.811371 JAY)
-
ஜெயந்தி சங்கர் .(2005). நாலேகால் டாலர். சென்னை : மதிநிலையம். (RSING S894.811371 JAY)
-
சாலி, ஜே. எம்..(2005). அலைகள் பேசுகின்றன. சென்னை : சேது அலமி பிரசுரம். (RSING 894.811372 SAL)
-
பீரம்மாள் பீர் முகமது. (2006). பிரகாசம் : சிறுகதை தொகுப்பு. சிங்கப்பூர் : பீரம்மாள். (RSING 894.811372 PEE)
-
துரைமாணிக்கம், இரா..(2006). எல்லைக்கோடு : சிறுகதைகள். சிங்கப்பூர் : தமிழ்க் கலை அச்சகம். (RSING 894.811371 DUR)
-
துரைமாணிக்கம், இரா..(2006). வளர்பிறை : சிறுகதைகள். சிங்கப்பூர் : தமிழ்க் கலை அச்சகம். (RSING 894.811371 DUR)
-
இளங்கண்ணன், மா. (2006). வைகறைப் பூக்கள். Singapore : Ma. Elangkannan. (RSING S894.8113 ILA)
-
இளங்கண்ணன், மா. (2006). சிங்கை மா. இளங்கண்ணன் சிறுகதைகள் vol 1. [S.l : s.n]. (RSING S894.811372 ILA)
-
இளங்கண்ணன், மா. (2006). சிங்கை மா. இளங்கண்ணன் சிறுகதைகள் vol 2. [S.l : s.n] (RSING S894.811372 ILA)
-
இந்திரஜித். (2006). வீட்டுக்கு வந்தார் . Singapore : Indrajit. (RSING 894.811372 IND)
-
இராஜிக்கண்ணு, மா., மல்லிகா, அ. (2006). கதைச்சோலை : சிறுகதைத் தொகுப்பு. Singapore : Tamil Art Printers Pte Ltd. (RSING S894.811372 KAT)
-
ஜெயந்தி சங்கர் .(2006). பின் சீட். சென்னை : மதி நிலையம். (RSING S894.811371 JAY)
-
ஜெயந்தி சங்கர் .(2006). வாழ்ந்து பார்க்கலாம் வா. சென்னை : சந்தியா பதிப்பகம். SING S894.811371 JAY)
-
ஜெயந்தி சங்கர் .(2006). நியாயங்கள் பொதுவானவை. சென்னை : மணிமேகலைப் பிரசுரம். (RSING S894.811372 JAY)
-
குமார், எம். கே. (2006). மருதம். Singapore : M. K. Kumar. (RSING S894.811372 KUM)
-
சிங்கை தமிழ்ச்செல்வம். (2006). திருக்குறளும் கதைகளும். சிங்கப்பூர் : தமிழ்ச்செல்வம் ; சென்னை : மாஸ்கோ பதிப்பகம். (RSING 894.8113 TAM)
-
சிங்கை தமிழ்ச்செல்வம். (2006). மனங்கவர் மலர்கள் : சிறுகதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : தமிழ்ச்செல்வம். (RSING S894.811371 TAM)
-
சுப்பையா, அ. சி..(2006). சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ். சென்னை : திராவிடர் கழகம். (RCLOS 894.8117 SUB)
-
சுப்ரா. (2006). உயிர் உருகும் சப்தம். சிங்கப்பூர் : நவீன் பதிப்பகம். (RSING S894.811371 SUB)
-
சுந்தரராசு, பொன்..(2006). பொன். சுந்தரராசுவின் சிறுகதைகள் .Singapore : Tamil Art Printers Pte Ltd. (RSING 894.811372 SUN)
-
அன்பழகன், மா..(2007). விடியல் விளக்குகள். சென்னை : சீதை பதிப்பகம். (RSING S894.811372 ANB)
-
பாலு மணிமாறன்..(2007). வேறொரு மனவெளி : சிங்கப்பூர்ப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள். சிங்கப்பூர் : தங்கமீன் பதிப்பகம். (RSING 894.811372 VER)
-
ஜெயந்தி சங்கர் .(2007). மனுஷி. சென்னை : மதி நிலையம். (RSING 894.811372 JAY)
-
ஜெயந்தி சங்கர் .(2007). நெய்தல். சென்னை : சந்தியா பதிப்பகம். (RSING 894.811372 JAY)
-
லதா.(2007). நான் கொலை செய்யும் பெண்கள் .Singapore : Kanagalatha. (RSING S894.811372 LAT)
-
நூர்ஜஹான் சுலைமான்..(2007). பொழுது புலருமா?. சிங்கப்பூர் : சுலைமான் பதிப்பகம். (RSING 894.811372 NUR)
-
சிங்கை தமிழ்ச்செல்வம் .(2007). செவ்வந்திப் பூக்கள் : சிறுகதைகள். சிங்கப்பூர் : சிங்கை தமிழ்ச்செல்வம். (RSING 894.811372 TAM)
-
சுந்தரராசு, பொன். (2007). பொன். சுந்தரராசு படைப்புக்கள் சிங்கப்பூர். சென்னை : மலர் மாமணி பதிப்பகம். (RSING 894.81109 SUN)
-
பீர்முகம்மது, சை.(2008). பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் : சிறுகதை தொகுப்பு. சிங்கப்பூர் : தங்கமீன் பதிப்பகம். (RSING 894.811372 PEE)
-
துரைமாணிக்கம், இரா. (2008). மரணம் நம்மைப் பிரிக்கும் வரை : சிறுததைகள். சென்னை : மணிமேகலைப் பிரசுரம். (RSING 894.811372 DUR)
-
இந்திரஜித்.(2008). புதிதாக இரண்டு முகங்கள். சென்னை : உயிர்மை பதிப்பகம். (R IND)
-
ஜெயந்தி சங்கர் .(2008). மனப்பிரிகை..சென்னை : சந்தியா பதிப்பகம். (RSING 894.811371 JAY)
-
ஜெயந்தி சங்கர் .(2008). திரைகடலோடி. சென்னை : சந்தியா பதிப்பகம். (RSING 894.811372 JEY)
-
இராம வயிரவன்.(2008). புன்னகைக்கும் இயந்திரங்கள் : சிறுகதைகள். சென்னை : மணிமேகலைப் பிரசுரம். (RSING 894.811371 VAI)
-
சபா இராஜேந்திரன் .(2008). கலவை : சிறுகதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : தங்கமீன் பதிப்பகம். (RSING 894.811371 SAB)
-
சாலி, ஜே. எம்..(2008). ஜே. எம். சாலி சிறுகதைகள். சென்னை : இலக்கியவீதி. (RSING 894.811372 SAL)
-
அன்பழகன், மா..(2009). ஆயபுலம் : புதினம். சிங்கப்பூர் : புதுமைத்தேனீ பதிப்பகம். (RSING 894.811372 ANB)
-
ஜெயந்தி சங்கர் .(2009). குவியம். சென்னை : சந்தியா பதிப்பகம். (RSING 894.811372 JEY)
-
மகாலெட்சுமி நாராயணன் .(2009). பாலைவனத் தென்றல் .சென்னை : மணிமேகலை பிரசுரம். (RSING 894.811372 MAH)
-
சாலி, ஜே. எம் .(2009). ஒரு கிளை பறவைகள் : சிறுவர் சிறு கதைகள். சென்னை : பூம்புகார் பதிப்பகம். (JSING 894.811371 SAL)
-
இராஜிக்கண்ணு, மா. (2010). கதை அரங்கம் : சிறுகதைத் தொகுப்பு. Singapore : RPA Publications. (RCLOS S894.8113 KAT) Autographed copy
-
ஜெயந்தி சங்கர். (2010). தூரத்தே தெரியும் வான்விளிம்பு. சென்னை : சந்தியா பதிப்பகம். (TAMIL JAY)
-
கமலாதேவி அரவிந்தன். (2010). நுவல். சென்னை : நிவேதிதா புத்தகப் பூங்கா. (RSING 894.81172 KAM)
-
நெடுஞ்செழியன், க. (2010). கடல் கடந்து. சென்னை : பவானி பதிப்பகம். (RSING 894.811372 NED)
-
யோகநாதன், ஆர். (2010). வலை. Singapore : R. Yokanathan. (RSING 894.811372 YOK)
2011-2015
- சக்கரவர்த்தி சோமசன்மா. (2011). அவள் வாழட்டும். சிங்கப்பூர் : [s.n.]. (RSING S894.811372 CHA)
- ஷாநவாஸ். (2010). துண்டு மீனும் வன்முறை கலாச்சாரமும் .சென்னை : தமிழ்வனம். (RSING 894.811472 SHA)
- குருசாமி, மு. சு. (2011). வானவில்.சிங்கப்பூர் : தமிழ்க் கலை அச்சகம். (RSING 894.811371 GUR)
- குருசாமி, மு. சு. (2011). வாடாத மலர். சிங்கப்பூர் : தமிழ்க் கலை அச்சகம். (RSING 894.811371 GUR)
- இளங்கண்ணன், மா. (2011). குருவிக் கோட்டம் = Bird Sanctum. சென்னை : மணிவாசகர் பதிப்பகம். (SING ILA)
- ஜெயந்தி சங்கர். (2011). என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி : சீனத்துச் சிறுகதைகள். நாகர்கோவில் : காலச்சுவடு பதிப்பகம். (895.135208 ENT)
- சாலி, ஜே. எம். (2011). பொன்மலர் : பரிசு பெற்ற சிறுகதைகள் . சிங்கப்பூர் : தமிழ்க் கலை அச்சகம். (RSING 894.811371 SAL)
- தியாகராசன், மா .வீ. (2011). விண்ணில் ஒரு மணல் வீடு . சிங்கப்பூர் : தமிழ்க் கலை அச்சகம். (RSING 894.811371 THI)
- வீரப்பன் லெட்சுமி. (2011). வாழப் பிறந்தவள் . சிங்கப்பூர் : தமிழ்க் கலை அச்சகம். (RSING 894.811371 LAT)
- ஜெயந்தி சங்கர். (2012). திரிந்தலையும் திணைகள். சென்னை : சந்தியா பதிப்பகம். (RSING 894.811372 JAY)
- கமலாதேவி அரவிந்தன். (2012). சூரிய கிரஹணத் தெரு. சென்னை : பழனியப்பா பிரதர்ஸ். (RSING 894.811372 KAM)
- மாதங்கி. (2012). ஒரு கோடி டாலர்கள். சென்னை : சந்தியா பதிப்பகம். (RSING 894.811302 MAT)
- யுசுப் ராவுத்தர் ரஜித். (2012). கட்டை விரல்’ ஆகட்டும் கல்வி. சிங்கப்பூர் : தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம். (RSING 894.811372 YOU)
- பாலு மணிமாறன். (2013). சிலிக்கான் இதயம். சிங்கப்பூர் : தங்கமீன் பதிப்பகம். (RSING 894.811372 SIL)
- சூர்ய ரத்னா. (2013). நான் : சிறுகதைகள் .சிங்கப்பூர் : தங்கமீன் பதிப்பகம். (RSING 894.811372 RET)
- சேகர், எம். (2013). அட்டைப்பெட்டி படுக்கையும் வெள்ளைத்தாடி தாத்தாவும். Singapore : தங்கமீன் பதிப்பகம், 2013. (RSING 894.811372 SEG)
- ஜெயந்தி சங்கர். (2013). ஜெயந்தி சங்கர் கதைகள். சென்னை : காவ்யா, 2013. (RSING 894.811372 JAY)
- பாலு மணிமாறன் (தொகு). (2013). நதிக்கரை நாகரீகம் : சிங்கப்பூர் தங்கமீன் வாசகர் வட்டச் சிறுகதைகள். சிங்கப்பூர் ; சென்னை : தங்கமீன் பதிப்பகம். (RSING 894.811372 NAT).
- அன்பழகன், மா. (2013). எர்கு, சீன நாவல் = Erhu. சிங்கப்பூர் : மா. அன்பழகன், (RSING 895.13 ANB)
- சூரிய ரத்னா. (2014). ஆ! : அமானுஷ்யக் கதைகள். சென்னை : தங்கமீன் பதிப்பகம். (RSING 894.811372 SUR)
- ரம்யா நாகேஸ்வரன். (2014). அகம் : சிறுகதைகள். சென்னை : தங்கமீன் பதிப்பகம். (RSING 894.811372 RAM)
- அம்பியவாகர். (2014). கையருகே பணம் : சிறுகதைகள். (பன்னீர்செல்வம், செ.மொழிபெயர்ப்பு) Ciṅkappūr : Taṅkamīn̲ Patippakam. (RSING 894.811372 AMB)
- நூர்ஜஹான் சுலைமான். (2014). தையல் மிஷின் : சிறுகதைகள். சிங்கப்பூர் : தங்கமீன் பதிப்பகம். (RSING 894.811372 NUR)
- அழகுநிலா. (2015). ஆறஞ்சு : சிறுகதைகள். சிங்கப்பூர் : அழகுநிலா. (RSING 894.811372 ALA)
- புதுமைதாசன். (2015). புதுமைதாசன் கதைகள் : [தொகுப்பு]. சிங்கப்பூர் : கிரிம்சன் ஏர்த் பதிப்பகம். (RSING 894.811372 PUT)
- அன்பழகன், மா. (2015). புதுமைத்தேனீ. Singapore: Ma. Anbalagan. (RSING 894.811372 ANB)
- சாலி, ஜே. எம். (2015). தங்கக் கிளிகள். சிங்கப்பூர் : கிரிம்சன் ஏர்த் பதிப்பகம். (RSING 894.811372 SAL)
- யூசப் ராவுத்தர் ரஜித். (2015). உயர்ந்த உள்ளம். சிங்கப்பூர் : தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம். (RSING 894.811372 YOU)
- கண்ணபிரான், இராம. (2015). வாழ்வு : கதைகள். சிங்கப்பூர் : கிரிம்சன் ஏர்த் பதிப்பகம். (RSING 894.811271 KAN)
- சித்ரா ரமேஷ். (2015). பறவைப் பூங்கா : சிறுகதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : சித்ரா ரமேஷ் வெளியீடு. (RSING 894.811372 CHI)
2015-2021
-
ஸ்ரீதேவி, எஸ். (2015). சிங்கப்பூரின் 50ஆம் ஆண்டு தேசிய விழா நினைவு நூல் ; மலரும் நினைவுகள்– கதைக்கதம்பம் [சிறுகதைத் தொகுப்பு. Singapore : Kalai Chemmal S. Sri Devi. RSING S894.811372 SRI
-
கௌரி அனந்தன். (2015). கனவுகளைத் தேடி. சிங்கப்பூர் : கௌரி அனந்தன். (Publication SG)
-
முஹைதீன் நிசார் அன்வர். (2015). காதல் சுழல்.மலேசியா : ஜெயபக்தி பதிப்பகம். RSING 894.811372 MOH
-
ஷாநவாஸ். (2015). நனவு தேசம் : SG 50.Singapore : Shanavas. RSING S894.811472 SHA
-
இமாஜான், டி. என். (2015). ஒரேயொரு வாக்கியத்தில் இருநூறு கதைகள்!. Singapore : Multi Arts Creations. RSING S894.81187202 IMA
-
ஆமருவி தேவநாதன். (2015). பழைய கணக்கு புனை கதைகள். சிங்கப்பூர் ஆமருவி தேவநாதன். (Publication SG).
-
சித்ரா ரமேஷ். (2015). பறவைப் பூங்கா : சிறுகதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : சித்ரா ரமேஷ் வெளியீடு. RSING 894.811372 CHI
-
சாலி, ஜே. எம். (2015). தங்கக் கிளிகள். சிங்கப்பூர் : கிரிம்சன் ஏர்த் பதிப்பகம். RSING 894.811372 SAL
-
கண்ணபிரான், இராம. (2015). வாழ்வு : கதைகள். சிங்கப்பூர் : கிரிம்சன் ஏர்த் பதிப்பகம். RSING 894.811271 KAN
-
மலர்விழி இளங்கோவன். (2015). சொல்வதெல்லம் பெண்மை : சிறுகதைகள். சிங்கப்பூர் : கவிமாலை வெளியீடு. RSING S894.811372 MAL
-
சித்துராஜ் பொன்ராஜ். (2015). மாறிலிகள் : சிறுகதைகள். செங்கல்பட்டு: அகநாழிகை பதிப்பகம். RSING 894.811372 SIT
-
யூசப் ராவுத்தர் ரஜித். (2015). உயர்ந்த உள்ளம். சிங்கப்பூர் : தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம். RSING S894.811372 YOU
-
அழகுநிலா. (2015). ஆறஞ்சு : சிறுகதைகள். சிங்கப்பூர் : அழகுநிலா. RSING S894.811372 AZA
-
முஹைதீன் நிசார் அன்வர். (2016). தனுஷ்கோடிக்கு வந்த தோணி! : சிறுகதைகள். சென்னை : மணிமேகலைப் பிரசுரம். RSING S894.8113 TAN
-
பார்வதி பூபாலன். (2016). துளிகள் : சிறுகதைத் தொகுப்பு. சிங்கப்பூர் : சுந்தரி பூபாலன். (PublicationSg)
-
இரவிச்சந்திரன். (2016). வெட்டிக்காடு. சிங்கப்பூர் : இரவிச்சந்திரன். RSING 894.8110972 RAV
-
சாலி, ஜே. எம். (2016). ஜே. எம். சாலியின் முத்திரைக் கதைகள். சிங்கப்பூர்: யுனிவர்ஸ் பப்ளிஷர்ஸ். RSING S894.811372 SAL
-
வயிரவன், இராம. (2016). கதைக் களம். Singapore : சிஙகப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம். RSING S894.811372 KAT
-
அன்பழகன், மா. (2016). காதல் இசைபட வாழ்தல். சென்னை : டிஸ்கவரி புக் பேலஸ். RSING S894.811372 ANB
-
ஜெயந்தி சங்கர். (2016). நகரெங்கும் சிதறிய சுழிகள். சிங்கப்பூர்: வம்சி புக்ஸ். RSING S894.811372 JAY
-
மில்லத் அஹ்மது, compiler. (2017). சிங்கப்பூர்க் கதம்பம் : சிறுகதைத் தொகுப்பு = Singapore kathambam : Short stories. சிங்கப்பூர் : உயிர்மெய் பதிப்பகம். RSING 894.811372 SIN
-
மணிமாலா மதியழகன். (2017). முகமூடிகள் : சிறுகதைகள். Singapore : Manimala Mathialagan. RSING S894.8113 MAN
-
பிரேமா மகாலிங்கம். (2017). நீர்த் திவலைகள் : சிறுகதைகள். சிங்கப்பூர் : ஆர்யா கிரியேஷன். RSING S894.8113 PRE
-
சித்ரா ரமேஷ். (2017). ஒரு துளி சந்தோசம். Singapore : Chitra Ramesh. RSING S894.811372 CHI
-
யூசுப் ராவுத்தர் ரஜித். (2017). பொன்மனமிருந்தால் புவி வசமாகும். சிங்கப்பூர் : ததைழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம். RSING S894.8113 YOU
-
ரமா சுரேஷ். (2017). உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81. சிங்கப்பூர் : ரமா சுரேஷ். RSING 894.8113 RAM
-
குமார், எம். கே.(2017). 5 : 12 p. m. : சிறுகதைகள். சென்னை : யாவரும் பப்ளிஷர்ஸ். RSING S894.811372 KUM
-
வாசுதேவன், பொன்வாசுதேவன், பொன். (2017). அக்கரைப் பச்சை : சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள். செங்கல்பட்டு : அகநாழிகை. RSING 894.811372 AKK
-
ஆண்டியப்பன், நா. (2017). முள்ளும் மலரும் : சிறுகதைகள். Singapore : பரநியா பதிப்பகம். RSING S894.811372 AND
-
சாலி, ஜே.எம். (2017). ராஜகுமாரி : சிறுகதைத் தொகுப்பு. Chennai : GN Laser. RSING 894.8113 SAL
-
சித்துராஜ் பொன்ராஜ். (2017). விளம்பர நீளத்தில் ஒரு மரணம் : முப்பது அத்தியாயங்களில் ஒரு நீதிக் கதை. நாகர்கோவில் : காலச்சுவடு பதிப்பகம். RSING S894.811372 SIT
-
முஹைதீன் நிசார் அன்வர். (2017). அரிதாரம் : சிறுகதைத் தொகுப்பு. Ciṅkappūr : Muhaitīn̲ Nicār An̲var. RSING S894.811372 MOH
-
பீரம்மாள் பீர் முகம்மது. (2018). வேத வாக்கு : சிறுகதைச் சரம். சிங்கப்பூர் : பரநியா பதிப்பகம். RSING 894.811372 PEE
-
கண்ணபிரான், இராம. (2018). அமைதி பிறந்தது : சிறுகதைகள். சிங்கப்பூர் : கிரிம்சன் ஏத் பதிப்பகம். RSING S894.811372 KAN
-
கண்ணபிரான், இராம. (2018). இருபத்தைந்து ஆண்டுகள். சிங்கப்பூர் : கிரிம்சன் ஏத் பதிப்பகம். RSING 894.811372 KAN
-
இன்பா. (2018). மூங்கில் மனசு. Singapore : Inbha. RSING 894.811372 INB
-
சித்துராஜ் பொன்ராஜ். (2018). ரெமோன் எனும் தேவதை. நாகர்கோவில் : காலச்சுவடு பதிப்பகம். RSING 894.811372 SIT
-
மில்லத் அஹ்மது, compiler. (2019). கதம்பம் : நூறு சதவிகித சிங்கப்பூர்ச் சிறுகதைகள். 2.0. சிங்கப்பூர் : உயிர்மெய் பதிப்பகம். RSING S894.811372 KAT
-
குமார், எம். கே. (2019). ஓந்தி. சென்னை : யாவரும் பப்ளிஷர்ஸ். RSING 894.811372 KUM
-
ராம் நாராயணசாமி. (2019). பொன் மழை பொழிகிறது : சிறுகதைத் தொகுப்பு. Singapore : Ram Narayanasamy. (Publication SG).
-
யூசுப் ராவுத்தர் ரஜித். (2019). வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேறும் .சிங்கப்பூர் : தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம். RSING 894.811372 YOU
-
மணிமாலா மதியழகன். (2019). இவள்…? : சிறுகதைத் தொகுப்பு. Singapore : Manimala Mathialagan. RSING 894.811372 MAN
-
சித்துராஜ் பொன்ராஜ். (2019). மரயானை. திருவண்ணாமலை : வம்சி. RSING 894.811372 SIT
-
அழகுநிலா. (2019). சங் கன்ச்சில். Singapore : Panchaksharam Azhagunila. RSING 894.8113 AZH
-
சூர்யரத்னா. (2020). அறம். சிங்கப்பூர் : கிரிம்சன் ஏத் பதிப்பகம். RSING S894.811372 SUR
-
சுந்தரராசு, பொன். (2020). நெஞ்சில் நெருப்பு. சிங்கப்பூர் : கிரிம்சன் ஏத் பதிப்பகம். RSING 894.811372 SUN.short stories
-
மஹேஷ் குமார். (2021). உடுமலைக்காரன் கதைகள் : மனமும் மனம் சார்ந்த இடமும். Singapore : Notion Press. (PublicationSg).
-
கண்ணபிரான், இராம. (2021). இராம.கண்ணபிரான் (1958-1992) : நாற்பத்தேழு புனைவுகள். சிங்கப்பூர் : கிரிம்சன் ஏத் பதிப்பகம். RSING 894.811371 KAN
-
சித்துராஜ் பொன்ராஜ். (2019). கதை சொல்லியின் 1001 இரவுகள். சென்னை : யாவரும் பப்ளிஷர்ஸ். RSING 894.81109 SIT
Accessing National Library Board Singapore Resources
Accessing the Print Materials
You can search the library catalogue (for physical materials) in the library and from home (http://catalogue.nlb.gov.sg). The easy search function allows you to search/browse by author, title, keyword, subject and ISBN/ISSN whereas the advanced search allows you to narrow your searches to specific media types or language holdings. In both instances, you will also be able to limit your search to specific libraries by clicking on the “limit by branch” option.
To search Lee Kong Chian Reference Library’s Holdings
If you wish to search for only materials available in the Lee Kong Chian Reference Library, please always click on the “Limit by Branch” button at the bottom of the page, after you have keyed in your search term. This brings you to a new page whereby you will be able to select the library of your choice. Choose “Lee Kong Chian Reference Library” and select “yes” under the “Display only items available in the selected branch below” and then click on search.
Things to note:
Once you have identified the title that you need, please double-check the following information and write down the necessary info:
- The “Status” of the item: the item is not available in the library, if the status displayed is “in transit”, “in process” or “not ready for loan”.
- Double-check that the item is in Lee Kong Chian Reference Library under “Branch”.
- Write down the Location Code and the Call Number of the item. This helps you to locate the item within Lee Kong Chian Reference Library. Please refer to the table below for more information (Note: Please feel free to approach the counter staff for help in locating the books.)
All featured books and periodicals are located at the Lee Kong Chian Reference Library.
Accessing the Databases
The National Library Board (NLB)’s eResources are free for all NLB members. Click here to find out how to register as a member.
If you’re having problems registering or logging in, please contact us. If you wish to find information in the databases but am not sure where to begin, or need recommendations on which databases to use, please use the “Ask A Librarian” function or send an email to ref@nlb.gov.sg for help. The librarian will get back to you within three working days.
Author
Sundari Balasubramaniam
The information in this resource guide is valid as at Feb 2017 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history on the subject. Please contact the Library for further reading materials on the topic.
All Rights Reserved. National Library Board 2017.